சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்பதற்காக விண்கலம் புறப்பட்டது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் சென்றுள்ளனர்.