news-tamil-logo

3/22/2026, 7:28:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "காலனி என்ற சொல் புழக்கத்தில் இருந்து நீக்கம்"- முதலமைச்சர்
tv

Also Watch

tv

Read this

"காலனி என்ற சொல் புழக்கத்தில் இருந்து நீக்கம்"- முதலமைச்சர்

"காலனி என்ற சொல் புழக்கத்தில் இருந்து நீக்கம்"- முதலமைச்சர்

Posted on: Apr 29, 2025 06:12 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தை குற்றங்கள், போதைப்புழக்கம், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்,

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் காவலர்கள் பரிசோதனை செய்துகொள்ள வழிவகை,

ஆதி குடிகளை இழிவுப்படுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்,

செப்டம்பர் 6 காவலர் நாளன்று சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்,

குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved