பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும், இருவருமே ஊழல்வாதிகள் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். டெல்லி முஸ்தபாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், இருவருமே கோழைகள் என்று காட்டமாக விமர்சித்தார்.