news-tamil-logo

3/22/2026, 10:02:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை... மனம் திறந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி
tv

Also Watch

tv

Read this

ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை... மனம் திறந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி

மனம் திறந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி

Posted on: May 26, 2025 02:33 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுக்க இன்னும் 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பதாகவும், தற்போது எந்த அவசரமும் இல்லை என்றும் சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கிரிக்கெட் வீரர்கள் அவர்களது செயல்திறனுக்காக ஓய்வு பெறத் தொடங்கினால், சிலர் 22 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் எனவும், தாம் வீட்டிற்கு சென்று சில பைக் ரைடுகளை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தான் ஓய்வை குறித்து முடிவெடுக்க இன்னும் அதிக காலம் உள்ளதாகவும், எனவே யோசித்து முடிவெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
28 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved