Also Watch
Read this
By: Manigandan Raja
கரூரில் நியூஸ் தமிழ் நிருபர் கதிரவன் மீது குவாரி குண்டர் கும்பல் தாக்குதல் திமுக MLA & அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம்.
"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதை சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம்" ஊடக சுதந்திரத்தை நசுக்கும் எந்த சக்தியையும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தவெகவின் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் கண்டனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved