news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news TNPL எலிமினேட்டர் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி... திருச்சி கிராண்ட் சோழாசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
tv

Also Watch

tv

Read this

TNPL எலிமினேட்டர் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி... திருச்சி கிராண்ட் சோழாசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

TNPL எலிமினேட்டர் போட்டி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul Dragons Win

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்களை அடித்தது.

141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

6
19 mins agoshare
மக்களவையில் கனிமொழி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved