மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் அன்புமணி சந்திப்பு.தமிழகத்தில் எங்கே மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கே இருப்பது பாமகதான் அன்புமணி.தமிழகத்தின் ஒரு செண்ட் நிலத்தை கூட மத்திய மாநில அரசுகள் கையகப்படுத்த கூடாது.நம்முடைய நிலத்தை அரசுகளுக்கு தாரை வார்த்துவிட்டு எங்கே போய் நாம் வாழ்வது?https://www.youtube.com/embed/uDu357VoUN0