news-tamil-logo

3/22/2026, 2:27:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் நிகழ்வில் தவெக கொடி
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் நிகழ்வில் தவெக கொடி

முதலமைச்சர் நிகழ்வில் தவெக கொடி

Posted on: Jun 27, 2025 07:40 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்வில் தவெக கொடியை காட்டிய மாணவர்கள்,

தவெக கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை உயர்த்தி பிடித்த மாணவர்கள்,

மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்,

கொடி, பேனரை உயர்த்தி பிடித்த மாணவர்கள் தவெகவுடன் தொடர்புடையவர்களா என விசாரணை,

முதலமைச்சரின் நிகழ்வில் குளறுபடியை ஏற்படுத்த தவெக முயன்றதாக குற்றச்சாட்டு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved