news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்கா சீனா இடையே அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தை... இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வருகிறது?
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா சீனா இடையே அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தை... இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வருகிறது?

அமெரிக்கா சீனா இடையே அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trump

அமெரிக்கா சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

வரும் திங்கள்கிழமை லண்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெஸ்சென்ட்,

வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீர் உள்பட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர் விஜய்

15
11 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau