news-tamil-logo

3/22/2026, 7:20:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்கா-சீனா இடையே தீவிரமடையும் வர்த்தக போர்.. பேட்டரிகள்-ஆயுதங்கள் மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு சீன தடை
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா-சீனா இடையே தீவிரமடையும் வர்த்தக போர்.. பேட்டரிகள்-ஆயுதங்கள் மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு சீன தடை

சீனா

Posted on: Dec 04, 2024 06:56 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

அமெரிக்கா உடனான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளதால், பேட்டரிகள் முதல் ஆயுதங்கள் வரையிலான மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு சீன அரசு தடைவிதித்தது.

அதிக வரி விதிப்பு, கட்டுப்பாடுகளால் பெய்ஜிங்கின் செமிகண்டக்டர் வர்த்தகம் பாதிப்படைந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி உள்ளிட்ட

பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved