news-tamil-logo

3/22/2026, 7:27:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கள்ளநோட்டு அச்சடித்த VCK நிர்வாகி..? - தீயாய் பரவும் செய்தி
tv

Also Watch

tv

Read this

கள்ளநோட்டு அச்சடித்த VCK நிர்வாகி..? - தீயாய் பரவும் செய்தி

கள்ளநோட்டு அச்சடித்த VCK நிர்வாகி..?

Posted on: Mar 31, 2025 07:11 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் கிராமத்தில் விசிக நிர்வாகி நிலத்தில் கள்ள நோட்டு அச்சடிப்பு,

விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்தின் விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள்,

விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து ரூ.500 கள்ள நோட்டு அச்சடிப்பு கண்டுபிடிப்பு,

போலீசாரின் அதிரடி சோதனையில் வாக்கி டாக்கி, லேப்டாப், ஏர்கன், கவுன்டிங் மெஷின் பறிமுதல் ,

நிலத்தின் உரிமையாளரான விசிக நிர்வாகி செல்வம் தலைமறைவானதால் போலீஸ் வலைவீச்சு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved