விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாவதை படக்குழு உறுதி செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றன. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.