வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,உயர்நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும்,சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் - விஜய்.https://www.youtube.com/embed/Cdkn8IO7wTQ