வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றம்,வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றியது வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்,தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என தாக்கல் செய்த வழக்கு.https://www.youtube.com/embed/Rmme4SD1fwg