மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் ,வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்,வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்ஜிஆருக்கு தெரியாமல் இருந்தது,மருத்துவர் ராமதாஸ் எடுத்து கூறிய போது எம்ஜிஆர் புரிந்து கொண்டார் ,எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியருக்கு 15% இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின.https://www.youtube.com/embed/fwQzhlipwYw