news-tamil-logo

3/22/2026, 5:56:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள்? எம்புரானுக்கு எதிர்ப்பு!
tv

Also Watch

tv

Read this

தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள்? எம்புரானுக்கு எதிர்ப்பு!

தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள்?

Posted on: Mar 31, 2025 07:05 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரிப்பு என குற்றச்சாட்டு,

தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை,

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பிரித்திவிராஜ் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்வதாக புகார்,

ஏப்ரல் 2ஆம் தேதி தேனி கம்பத்தில் இயங்கி வரும் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் கம்பெனி முற்றுகை,

எம்புரான் திரைப்பட தயாரிப்பாளரான கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் கம்பெனி முற்றுகை - விவசாயிகள்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 15 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved