news-tamil-logo

3/22/2026, 7:34:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறோம் - அன்பில் மகேஷ்... மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறோம் - அன்பில் மகேஷ்... மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி

Posted on: Jul 02, 2025 05:20 AM

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MinisterAnbilMahesh

மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுவதை மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் வீடாக இருந்தாலும் அவர்களை சந்தித்தும் எடுத்து கூற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு... கட்சியினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved