பனையூரில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜயை முற்றுகையிட்ட அதிருப்தி நிர்வாகிகள்விஜய் வந்த காரை தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி அஜிதா முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்புபனையூர் அலுவலக சாலையில், விஜய் வந்த போது துணிச்சலுடன் கார் முன்பாக நின்ற தூத்துக்குடி அஜிதாஆவேசத்துடன் நின்றவரிடம் எதுவும் கேட்காது, காரை நிறுத்தாமல் விஜய் சென்றதால் பரபரப்புபனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் திரண்ட தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள்விஜய் அறிவிக்க உள்ள மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்ற தகவலால் திரண்ட அதிருப்தியாளர்கள், பவுன்சர்களால் தடுத்து நிறுத்தம்கண்ணீருடன் அஜிதா ஆக்னல் தவெக தலைமை அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்றிருந்த தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்இரண்டு ஆண்டு பணிகளால் மாவட்டச் செயலாளர் பதவி தனக்குதான் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமடைந்ததாக தகவல்