Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 06:34 AM
By: Web Team

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தாம் கனடாவில் இருந்தபோது,
வாஷிங்டன்னுக்கு வாருங்கள் பேசிக் கொண்டே உணவருந்தலாம் என ட்ரம்ப் அழைத்ததாகவும்,
ஆனால், ஜெகந்நாதரின் பூமிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அழைப்பை நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved