news-tamil-logo

3/22/2026, 3:58:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஏன் டெல்லி சென்றீர்கள்? செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி!
tv

Also Watch

tv

Read this

ஏன் டெல்லி சென்றீர்கள்? செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி!

செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி!

Posted on: Apr 01, 2025 09:08 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல்

ஏன் டெல்லி சென்றீர்கள் என செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி எனத் தகவல்,

முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன், கடம்பூர் ராஜு ஆகியோர் செங்கோட்டையனிடம் கேட்டதாக தகவல்,

தொடர்ந்து இபிஎஸ் எதிர்ப்பு மனநிலையிலேயே செங்கோட்டையன் உள்ளதாக தகவல்,

ஆரம்பத்தில் சபாநாயகர் ,அறையில் செங்கோட்டையன் அமர்ந்தது சர்ச்சையானது,

தற்போது சபாநாயகர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கே அவைக்கு வருகிறார் செங்கோட்டையன்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 17 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved