news-tamil-logo

3/22/2026, 2:47:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒருவர் குற்றவாளி என கூறியது ஏன்?- விளக்கம்
tv

Also Watch

tv

Read this

ஒருவர் குற்றவாளி என கூறியது ஏன்?- விளக்கம்

ஒருவர் குற்றவாளி என கூறியது ஏன்?- விளக்கம்

Posted on: Dec 28, 2024 06:20 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

பல்கலை மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் குற்றவாளி என காவல் ஆணையர் கூறியது ஏன்?.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்.

"முதற்கட்ட விசாரணையில் ஒருகுற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்தார்".

ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை - அரசு தரப்பு.

ஏரோப்ளேன் ஆப்சனில் ஞானசேகரன் தனது செல்போனை வைத்திருந்தார்- அரசு தரப்பு.

செல்போன் நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன - அரசு தரப்பு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved