news-tamil-logo

3/23/2026, 9:54:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாடுமா?.. பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரும் என மோசின் நக்வி நம்பிக்கை
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாடுமா?.. பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரும் என மோசின் நக்வி நம்பிக்கை

சாம்பியன்ஸ் ட்ராபி

Posted on: Mar 26, 2025 06:28 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான்ல நடைபெற இருக்கிற சாம்பியன்ஸ் கோப்பை தொடர்ல இந்திய அணி பங்கேற்காதுனு சொல்லப்பட்டு வருது.

மேலும் வேறு நாடுகள்ல சாம்பியன்ஸ் ட்ராபிய நடத்த்னும்னும் ஐசிசிக்கு இந்தியா கோரிக்கை வைச்சிருக்கிறதாவும் சொல்றாங்க.

இந்த நிலையில தற்போது இது குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி , சாம்பியன்ஸ் கோப்பை தொடர்ல விளையாட பாகிஸ்தானுக்கு இந்திய அணி நிச்சயம் வரும்னும், அதுல தான் ரொம்பவே நம்பிக்கையா இருக்கிறதாவும் தெரிவிச்சு இருக்காரு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

1
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved