news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விம்பிள்டன் டென்னிஸ் தொடர்... கலப்பு இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி
tv

Also Watch

tv

Read this

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்... கலப்பு இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி

லண்டன்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

இந்த சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி-சீனாவின் ஜியாங் ஜின் யு ஜோடி, அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6க்கு 3, 1க்கு 6, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.


இதையும் படியுங்கள் : 'பறந்து போ' திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்... ஒரு தந்தையாக பல விஷயங்களை யோசிக்க வைத்ததாக நெகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 30 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved