news-tamil-logo

3/22/2026, 7:06:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இளைஞர் லாக்கப் ம*ணம் - முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி
tv

Also Watch

tv

Read this

இளைஞர் லாக்கப் ம*ணம் - முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி

முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி

Posted on: Jul 01, 2025 05:08 AM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் - இபிஎஸ்,

இளைஞரின் மரணம் முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை - இபிஎஸ்,

போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும் - இபிஎஸ்,

வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்,

"அஜித் உயிரிழப்புக்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை".

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 25 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved