Also Watch
Read this
By: Web Team

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24, 25 தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரிப்பதில் திமுகவிற்கு அச்சம் ஏன்?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved