news-tamil-logo

3/22/2026, 9:11:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews குறிப்பிட்ட சமூக விவரங்கள் தெரிய சாதிவாரி கணக்கெடுப்பு..
tv

Also Watch

tv

Read this

குறிப்பிட்ட சமூக விவரங்கள் தெரிய சாதிவாரி கணக்கெடுப்பு..

அன்புமணி விளக்கம்

Posted on: Aug 02, 2025 05:15 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த பாமக தலைவர் அன்புமணி, குறிப்பிட்ட சமூகம் குறித்த விவரங்கள் தெரியாவிட்டால் எப்படி அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் திருவள்ளூரில் நடைப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் மத்தியில் இவ்வாறு பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
0 min agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved