news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews பாமகவுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா? அன்புமணியுடன் தவெக நிர்வாகிகள் பேசி வருவதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

பாமகவுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா? அன்புமணியுடன் தவெக நிர்வாகிகள் பேசி வருவதாக தகவல்

பாமக- தவெக பேச்சுவார்த்தை?

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றி பாமக தலைவர் அன்புமணி தரப்புடன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழக தரப்பில், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசி வருவதாக தெரிகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலின் போது, மாற்றம், முன்னேற்றம் என்ற வியூகம் வகுத்து பாமக தலைவர் அன்புமணியுடன் ஜான் ஆரோக்கியசாமி தேர்தல் பணியாற்றினார்.

அந்த நெருக்கத்தை பயன்படுத்தி அன்புமணியுடன் ஜான் ஆரோக்கியசாமி பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர் விஜய்

15
28 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau