news-tamil-logo

3/15/2026, 8:48:45 AM

news-tamil-logo
more
Home politicsnews ஆளுநர் ஆர்என்.ரவி அரசியல்வாதி போல செயல்படுகிறார்.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

ஆளுநர் ஆர்என்.ரவி அரசியல்வாதி போல செயல்படுகிறார்.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

அமைச்சர் குற்றச்சாட்டு

Posted on: Oct 03, 2024 01:27 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சர் குற்றச்சாட்டு

ஆளுநர் ரவி அரசியல்வாதி போல செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ராஜ் பவன் அரசியல் பவனாக மாறி கமலாலயம் போல் செயல்படுவதாகவும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருக்கும் உறவை எந்தெந்த வகையில் துண்டிக்கலாமோ, அப்படி துண்டிக்கின்ற வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 54 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved