news-tamil-logo

3/15/2026, 6:00:09 PM

news-tamil-logo
more
Home politicsnews மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை குறை சொல்ல விரும்பவில்லை.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
tv

Also Watch

tv

Read this

மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை குறை சொல்ல விரும்பவில்லை.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

வைகோ பேச்சு

Posted on: May 06, 2025 01:55 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை குறைசொல்ல விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலத்தின் 32 ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி வைகோ, கட்சிக் கொடியை ஏற்றினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்மோடு வந்தால் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி எல்லாம் கிடைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் இந்தியில் நான்கு வார்த்தைகளை தவிர ஒன்றும் தெரியாது எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 29 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved