news-tamil-logo

3/22/2026, 7:29:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அதானி விவகாரத்தில் மோடிதான் முதல் குற்றவாளி.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

அதானி விவகாரத்தில் மோடிதான் முதல் குற்றவாளி.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

வைகோ குற்றச்சாட்டு

Posted on: Nov 28, 2024 08:05 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வைகோ குற்றச்சாட்டு

மோடியை கேள்வி கேட்காமல் தமிழக முதலமைச்சரை ஏன் கேள்வி கேட்கின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதானியை தனி விமானத்தில் அழைத்துச் சென்று 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்த மோடிதான் முதல் குற்றவாளி என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved