news-tamil-logo

3/22/2026, 8:04:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews பிராமணர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி போராட்டம்.. தெலுங்கு பேசுவோர் அந்தபுரத்து சேவகர்கள் - கஸ்தூரி சர்ச்சை பேச்சு
tv

Also Watch

tv

Read this

பிராமணர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி போராட்டம்.. தெலுங்கு பேசுவோர் அந்தபுரத்து சேவகர்கள் - கஸ்தூரி சர்ச்சை பேச்சு

சென்னை

Posted on: Nov 04, 2024 05:11 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை

மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என கூறி, நடிகை கஸ்தூரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சென்னை எழும்பூரில் பிராமணர்களுக்கு எதிரான அவதூறுகளை கண்டிக்கும் போராட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திராவிடியம் பேசக் கூடியவர்களுக்கு கடவுள் மறுப்பை சார்ந்தது தான் பிரமாண எதிர்ப்பு என்பதால் அவர்கள் பிராமணர்களை எதிர்ப்பதாகக் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
3 hrs 40 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved