Also Watch
Read this
By: Web Team

தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேமுதிக குறித்து ஏதாவது பேசி கூட்டணியை உடைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும், அது ஒருபோதும் நடக்காது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved