news-tamil-logo

3/16/2026, 1:30:24 PM

news-tamil-logo
more
Home spirituality கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி அன்னாபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி அன்னாபிஷேகம்

கரூர்

Posted on: Oct 30, 2025 11:40 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Temple event

கரூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற கந்தசஷ்டி அன்னாபிஷேகத்தில் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியை ஒட்டி, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நான் ஸ்டாப் பண்ணலங்க....

1
4 mins agoshare
tvr 3(4)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved