news-tamil-logo

3/22/2026, 2:33:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home spirituality தெய்வங்களின் வேடம் அணிந்து கிரிவலம் சென்ற கேரள பக்தர்கள் உற்சாகத்துடன் நடனமாடி சென்று சாமி தரிசனம்..!
tv

Also Watch

tv

Read this

தெய்வங்களின் வேடம் அணிந்து கிரிவலம் சென்ற கேரள பக்தர்கள் உற்சாகத்துடன் நடனமாடி சென்று சாமி தரிசனம்..!

பழனி, திண்டுக்கல்

Posted on: Jul 06, 2025 05:25 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL temple event

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் தெய்வங்களின் வேடம் அணிந்தபடி வந்த கேரள பக்தர்கள் உற்சாகத்துடன் நடனமாடி கிரிவலம் சென்றனர்.

விநாயகர், சிவன், ஆஞ்சநேயர், நரசிம்மர், காளி தேவி உள்ளிட்ட தெய்வங்களின் உருவத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved