news-tamil-logo

3/19/2026, 4:25:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி-20 போட்டியில் குறைவான பந்துகளில் 3000 ரன்கள் குவித்து சாதனை
tv

Also Watch

tv

Read this

டி-20 போட்டியில் குறைவான பந்துகளில் 3000 ரன்கள் குவித்து சாதனை

SKY

Posted on: Feb 01, 2026 06:28 AM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya kumar yadhav

சர்வதேச டி-20 போட்டியில் குறைவான பந்துகளில் அதாவது ஆயிரத்து 822 பந்தில் 3 ஆயிரம் ரன்களை கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடிய போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், 30 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். ஐக்கிய அரபு அமீரக வீரர் முஹம்மது வாசிம் ஆயிரத்து 947 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அதனை சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

Related Link

"ஐசிசியை பிசிசிஐயோ, ஜெய்ஷாவோ நடத்தவில்லை"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 37 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved