news-tamil-logo

3/18/2026, 4:28:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..
tv

Also Watch

tv

Read this

டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..

இந்தியராக மைல்கல்லை எட்டி சாதனை

Posted on: Jul 31, 2025 07:25 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் 829 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீரர் அபிஷேக் சர்மா, நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள இவரது பேட்டிங் சராசரி 33 புள்ளி 43 என்ற விகிதத்திலும், ஸ்டிரைக் ரேட் 193 புள்ளி 84 ஆகவும் உள்ளது.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் திலக் வர்மா - 804 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
2 mins agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved