news-tamil-logo

3/22/2026, 7:20:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பாப் டு பிளெசிஸ் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பாப் டு பிளெசிஸ் அறிவிப்பு

பாப் டு பிளெசிஸ்

Posted on: Nov 30, 2025 12:22 PM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
FAF Duplices

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக, தென்னாப்பிரிக்கா வீரர் ஃபாப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு பதிலாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர், வருவிருக்கும் 2026 ஐபிஎஸ் சீசனுக்கான மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக இவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved