news-tamil-logo

3/22/2026, 4:00:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இலங்கை, வங்கதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி..
tv

Also Watch

tv

Read this

இலங்கை, வங்கதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி..

வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை

Posted on: Jul 11, 2025 07:15 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 19 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved