Also Watch
Read this
By: Manigandan Raja

ஓய்வு பெறும் எண்ணம் இல்லை :
தனக்கு உடற்தகுதி நன்றாக உள்ளதாகவும், அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன் எனவும் செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திர வீரர் ஜோகோவிச் ((Djokovic )) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் அல்காரஸிடம் தோல்வியை தழுவிய ஜோகோவிச், கடந்த ஒரு மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved