Also Watch
Read this
By: Web Team

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்காக, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. திருமணம் தள்ளிப்போன நிலையில், ஸ்மிருதி மீண்டும் பயிற்சிக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved