news-tamil-logo

3/22/2026, 5:47:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடைசி நிமிட கோலால் இன்டர் மிலன் திரில் வெற்றி..!
tv

Also Watch

tv

Read this

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடைசி நிமிட கோலால் இன்டர் மிலன் திரில் வெற்றி..!

இன்டர் மிலன் வெற்றி..!

Posted on: Jun 24, 2025 05:39 AM

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Football

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இன்டர் மிலன் அணி திரில் வெற்றி பெற்றது.

சியட்டி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மிலன் மற்றும் உரவா ரெட் டைமண்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் வாலென்டின் கார்போனி கோல் அடித்ததால் இன்டர் மிலன் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved