Also Watch
Read this
By: Web Team

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றிபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் 45-41 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் 40-22 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணி மும்பை அணியை வீழ்த்தியது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved