news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர்
tv

Also Watch

tv

Read this

கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர்

KKR

Posted on: Mar 26, 2026 11:41 AM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vida ipl

லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர் :

ஐபிஎல் போட்டி தொடங்கும் நிலையில் விடா நிறுவனம் VX2 பிளஸ் கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. கொல்கத்தா அணி மூன்று முறை கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் மூன்று அக்சென்ட்களை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. மேலும், அணியின் நைட் பர்ப்பிள் மற்றும் கோல்டு நிறங்களில் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அண்ணாமலை அப்செட், டெல்லிக்கு மெசேஜ்

11
13 mins agoshare
annamalai in bjpbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved