news-tamil-logo

3/15/2026, 4:07:58 PM

news-tamil-logo
more
Home sportsnews ரூபன் அமோரிமை பதவிநீக்கம் செய்த மான்செஸ்டர் யுனைடெட்
tv

Also Watch

tv

Read this

ரூபன் அமோரிமை பதவிநீக்கம் செய்த மான்செஸ்டர் யுனைடெட்

Ruben Amorim

Posted on: Jan 06, 2026 09:21 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Manchester

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரூபன் அமோரிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் பயிற்சியாளராக இணைந்த ரூபன் அமோரிம், பல்வேறு வெற்றிகளை பெற்று தந்து அணியை வழி நடத்தி சென்றார். இதனிடையே கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் ரூபன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
1 hr 37 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved