news-tamil-logo

3/22/2026, 6:02:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வரும் ஜனவரியில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்.. இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

வரும் ஜனவரியில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்.. இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேசிய விளையாட்டுப் போட்டிகள்

Posted on: Mar 26, 2025 08:31 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தேசிய விளையாட்டுப் போட்டிகள்

38ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான உத்தேச தேதிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை உத்தரகாண்டில் நடைபெறுகின்றன.

விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 37 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved