Also Watch
Read this
Posted on: Apr 15, 2025 05:29 AM
By: Srini Vasan

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும், ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள 29 ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved