news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

Rajasthan royals

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Riyan parag

புதிய கேப்டன் அறிவிப்பு :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 18 கோடி ரூபாய்க்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார். சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவையும் சாம் கரணை வாங்கியது.

Related Link
பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

0
0 min agoshare
சினிமா செய்திகள் 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved