Also Watch
Read this
Posted on: Nov 22, 2025 12:54 PM
By: Web Team

Rising stars ஆசிய கோப்பை டி20 தொடரின் அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற வாய்ப்பு இருந்தும் வைபவ் சூர்யவன்ஷி ஏன் களமிறக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா, தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக தெரிவித்தார். வைபவ் மற்றும் பிரியான்ஷ் இருவரும் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என தெரிவித்த ஜிதேஷ் சர்மா, டெத் ஓவர்களில் அஷு தோஷ் மற்றும் ரமன் தீப் ஹிட் அடிக்கக்கூடியவர்கள் என்பதால், சூப்பர் ஓவரில் யார் விளையாடவைப்பது என்பதை கூடி முடிவெடுத்தோம். இறுதி முடிவு என்னுடையதுதான் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved