தற்போதுள்ள இந்திய டி-20 கிரிக்கெட் அணி மிகவும் அபாயகரமான அணி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார். டி-20 போட்டிகளில் இந்திய வீரர்கள் கடினமான சூழல்களில் நன்கு விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர் என்று கூறினார். போட்டியின் போது பெய்யும் பனி கள சூழல்களை மாற்றுவதாகவும், இதில் பல சிக்கல் உள்ளதாகவும் அவர் கூறினார். வெற்றியை தீர்மானிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தோனி பேசினார். Related Link துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் I'M GAME