news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி
tv

Also Watch

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி

ஐபிஎல் அணி

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Punjab kings

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது. உலக அளவில் அனைத்து விளையாட்டு அணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4-வது இடம் பிடித்துள்ளது. இந்த சாதனை தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை வணிக அலுவலர் சௌரப் அரோரா, இது மிகவும் முக்கியமான சாதனை. ஏனெனில், இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் அணியின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உழைத்துள்ளோம் என்பதற்கு இந்த சாதனையே சான்று என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved